Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மர்ஹும் அஹ்மத் ஹாஜி
(இந்தியன் கிராண்ட் முஃப்தி AP.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களின் தந்தை.)

உலகின் மிகப்பெரிய
பாக்கியம் பெற்ற தந்தையர்களில் ஒருவர்....

உலக வரைபடத்தில் காந்தபுரம்
என்ற சிறிய விவசாய கிராமத்தை அடையாளப்படுத்திய இந்த வரலாற்று மனிதரை நினைத்து அந்த ஆன்மா எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்கும்....

அல்லாஹ் அவரது அந்தஸ்தை உயர்த்துவானாக...
ஆமீன் யா றப்பல் ஆலமீன்