Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இந்தியா_போற்றும்_கமருல்_உலமா.

இஸ்லாமிய எதிரிகள் உட்பட பலராலும் மிகவும் அதிகம் #விமர்சிக்கப்பட்ட மார்க்க அறிஞர்.*

இஸ்லாமிய எதிரிகள் உட்பட பலராலும் மிகவும் அதிகம் #கேலி செய்யப்பட்ட மார்க்க அறிஞர்.

இந்தியாவின் ஏராளமான மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான #மத_கல்வி நிறுவனங்களை உருவாக்கிய மார்க்க அறிஞர்.

உலமாக்களில் மிக அதிகமான நபர்களை #வழக்கறிஞர்களாக உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரரான மார்க்க அறிஞர்.*

*இந்தியாவில் அநேகாயிரம் இஸ்லாமிய #அழைப்பாளர்களை உருவாக்கிய மார்க்க அறிஞர்.*

*இஸ்லாமிய உலகிற்கு அதிகமான #மார்க்க_அறிஞர்களை அர்ப்பணித்த மார்க்க அறிஞர்.*

*#காஷ்மீரிலுள்ள ஏழை எளிய சிறார்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் கல்வி வழங்கி, பாதுகாப்பு வழங்க தயாரான ஒரேயொரு மார்க்க அறிஞர்..*

*இந்தியாவில் மிகவும் அதிகம் முஸ்லிம் #அனாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் மார்க்க அறிஞர்.*

*ஆசியாவில் மிகப் பெரிய இஸ்லாமிய பல்கலை கழகத்தை வழி நடத்தும் மார்க்க அறிஞர்.*

*இந்திய உலமாக்களில் வைத்து அதிகமான #அரபுலக உலமாக்களுக்கு மிக நெருக்கமான மார்க்க அறிஞர்.*

*இந்தியாவில் மிகவும் அதிகம் தொண்டு #தன்னார்வப்_பணிகளைச் செய்த மார்க்க அறிஞர்.*

*பலராலும் மிகவும் அதிகம் #விவாதிக்கப்பட்ட மார்க்க அறிஞர்.*

*இந்தியாவில் அதிகமான இஸ்லாமிய சிறார்கள் பயிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட #மதரசாக்களை (ஸமஸ்த கேரளா அரபி பாடசாலை) உருவாக்கிய மார்க்க அறிஞர்.*

*இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஆயிரக்கணக்கான ஆலிம்கள் பட்டம் பெற்று வெளியேறும் இந்தியாவிலயே மிகப்பெரிய #இஸ்லாமிய_ஷரீஃஆ கல்லூரியை கட்டி எழுப்பிய மார்க்க அறிஞர்..*

*இந்தியாவில் பல்லாயிரக்கண சுன்னத் வல் ஜமாஅத் #தொண்டர்கள்_படை கொண்ட மார்க்க அறிஞர்.*

*இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்தியன் கிராண்ட் முஃப்தி A.P.#அபூபக்கர்_பாகவி என்று மட்டுமே பதில் கிடைக்கும்...

*அவர்கள் வாழும் இந்த நூற்றாண்டில் வாழ அல்லாஹு நமக்கு மிகப்பெரிய கிருபை செய்துள்ளான்.....*

*#அல்ஹம்துலில்லா ...*

*புன்னகையுடன் எதிரிகளை எதிர்கொள்ளும் நமது உஸ்தாத்திற்கு ஆரோக்கியமான முறையில் நீண்ட காலம் வாழ்வதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.....*

*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*