அன்புடன் முஹிம்மாத்திற்கு

அன்புடன் முஹிம்மாத்திற்கு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அன்புடன்_முஹிம்மாதிற்கு.

கேரள மாநிலம் காசர்க்கோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முஹிம்மாத் என்ற ஸ்தாபனத்தின் வளர்ச்சி பணிகளுக்காக 21 ஏக்கர்
நிலம் வாங்கப்பட்டுள்ளது.

ஹிப்ளுல் குர்ஆன் கல்லூரியின் சொந்தமான கட்டிடத்திற்கும், முதியோர் இல்லத்திற்கும், மாணவிகளுக்காக தனி கேம்பஸ் அமைப்பதற்கும் அனாதை குழுந்தைகளின் கட்டிட செலவினங்களுக்காக முஹர்ரம் 1 முதல் 10 வரை ஐம்பதாயிரம் நபர்களிடமிருந்து தலா 500 ரூபாய் வீதம் நன்கொடை பெறப்படுகிறது.

இந்த மகத்தான ஸ்தாபனத்திற்கு உங்களுடைய உதவியையும் நாங்கள் எதிர் பார்க்கிறோம்....

S.அல்ஹாபிழ்:
ஸெய்யித்_அப்துர்ரஹ்மான்
அல்_புகாரி பாகவி ஃபாழில் அஹ்ஸனி.."

தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத்..
மாநில தலைவர்..
முதல்வர்: மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி காயல்பட்டினம்..

Muhimmath Foundation
AC : 0946073000000235
IFSC:SIBL 0000946
(Googlepay)
7592932313
qr.muhimmath@sib (UPI)

தகவல்:
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி