கலப்படமற்ற தீனின் பிரச்சாரமே ஸமஸ்த உலமா சபையின் நோக்கம்

கலப்படமற்ற தீனின் பிரச்சாரமே ஸமஸ்த உலமா சபையின் நோக்கம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கலப்படமற்ற தீனின் பிரச்சாரமே
ஸமஸ்த உலமா சபையின் நோக்கமாகும்...

கடந்த காலத்தின் சிறந்த தலைவர்களின் பாதையிலிருந்து விலகாமல் சுன்னத் ஜமாஅத் எனும் அழகிய பாரம்பரியத்தை பரப்புவதே ஸமஸ்த உலமா சபையின் நோக்கமாகும் என பேரோடு அப்துர்ரஹ்மான் ஸகாஃபி கூறினார்.

காசர்கோடு, சேர்கலாவில் நடைபெற்ற கேரள சுற்றுப்பயணத்தின் துவக்க விழாவில் பேசிய அவர் இஸ்லாத்தை துண்டாடிய புதுமை வாதிகளுடன் எவ்வகையிலும்
பாரம்பரிய சுன்னத் வல் ஜமாஅத்தினர் உடன்பட முடியாது என கூறினார்.

மேலும் மனிதகுலத்துடன் இருப்பது என்பது தீமையுடன் ஒத்துழைப்பது அல்ல, மாறாக அனைத்து மக்களுக்கும் நல்லது செய்வதும் ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்பதும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கேரள முஸ்லிம் ஜமாஅத்...