துஆ செய்ய வேண்டுகிறோம்..

துஆ செய்ய வேண்டுகிறோம்..

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

துஆச் செய்ய வேண்டுகிறோம்..

إنا لله و انا اليه راجعون

தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி முஃப்தி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அஸ்ஹரி அவர்கள் இறை அழைப்பை ஏற்று கொண்டார்கள்...

வல்ல ரஹ்மான் அன்னாரை பொருந்தி கொள்வானாக...

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நேசர்களுக்கும் அழகிய பொறுமையை அல்லாஹ் நஸீபாக்குவானாக.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக,
சுவனத்தில் உயர்ந்த தரஜாவுக்காக
அனைவரும் துஆ செய்யும்படி அன்பாய் வேண்டுகிறோம்..