அஹ்தலிய்யா திக்ர் மஜ்லிஸும் தமிழ்நாடு தலைமை காஜி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்

அஹ்தலிய்யா திக்ர் மஜ்லிஸும் தமிழ்நாடு தலைமை காஜி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முஹிம்மாத் அரபிக் கல்லூரியில் நேற்று இரவு நடைபெற்ற

தமிழ்நாடு அரசு தலைமை காஜி மெளலவி முஃப்தி
டாக்டர்_மர்ஹும்
ஸலாஹுத்தீன் அய்யூப்_அஸ்ஹரி
அவர்களின்

நினைவேந்தல்_துஆ_மஜ்லிஸ்..

தமிழக முஸ்லிம்களின் பேரன்பை பெற்ற,
தூய்மையான, எளிமையான,
அப்பழுக்கற்ற
வாழ்வுக்கு சொந்தக்காரரான தலைமை காஜி அவர்களுக்காக ஏராளமான கத்முல் குர்ஆன்களும்,திக்ர்,
ஸலவாத்துக்களும்,
அஹ்தலிய்யா திக்ருகளும்,
மஹ்ழரத்துல் பத்ரிய்யாவும் ஓதி நிறைவு துஆச் செய்யப்பட்டது..

ஸெய்யித்மார்கள்
ஆலிம்கள்
உரமாக்கள்
கல்லூரி நிர்வாகிகள்
ஹிஃப்ழுல் குர்ஆன் மாணவர்கள்,
ஷரீஆ குல்லியா மாணவர்கள்,
என ஏராளமான பேர் இந்த மகத்தான நிகழ்வில் கலந்து கொண்டனர்..

வல்லோன் அல்லாஹ் இதை ஒரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு ‌அன்னாரை பொருந்திக் கொள்வானாக.
என்று உளப்பூர்வமாக துஆச் செய்கிறோம்.

#முஹிம்மாத்துல்_முஸ்லிமீன் #எஜுக்கேஷன்_சென்டர்
#காசர்கோடு,
#கேரளா....