ஸுன்னி ஜம்இய்யத்துல் முஅல்லிமீன் குமரி மாவட்ட சரக செயற்குழு மணியங்குழி
(அஸ்ஸலாமு அலைக்கும்)...
ஸுன்னி ஜம்யத்துல் ஜம்யத்துல் முஅல்லிமீன் (SJM)
சரக செயற்குழு மணியன்குழி ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து இன்று காலை நடைப்பெற்றது....
இந்நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீனின் தேர்வு அதிகாரி M.#ஸைஃபுத்தீன்_ஜவ்ஹரி அவர்கள் தலைமை வகித்தார்கள்...
அதுபோலவே இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு மணியங்குழி முஸ்லிம் ஜமாஅத் நிர்வாக பெருமக்கள் முன்னிலை வகித்தனர்...
இந்நிகழ்வை
திருவிதாங்கோடு தாறுல்
ஹிக்மா மதரஸா முதல்வர்
I. அஹ்மத் சுல்தான் அன்வரி
கிராஅத் ஓதி துவக்கினார்...
பின்னர் SJM. முஃபத்திஷ்
#ஸலாம்_முஸ்லியார் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அவர்களை கவுரப்படுத்தி
மணியங்குழி ஜமாஅத் தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தினார்கள்..
முஅல்லிம்களின்_நோக்கம் எனும் தலைப்பில் குமரி மாவட்ட ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீன் தலைவர்
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்கள்...
இந்நிகழ்ச்சியில் மணியங்குழி ஜமாஅத்
பேஷ் இமாம் M.#நிஜாமுதீன்_ஜவ்ஹரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்...
இவண்
H.#ஹாரிஸ்_மஹ்ழரி
செயலாளர் (SJM),
மணியங்குழி சரகம்
குமரி மாவட்டம்...