ஸுன்னி ஜம்இய்யத்துல் முஅல்லிமீன் தக்கலை சரகத்தின் முதல் பொதுக்குழு புத்தன்துறை
குமரி மாவட்டம் ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீன் தக்கலை சரகத்தின் முதல் பொதுக்குழு
(6/4/2023 சனிக்கிழமை) இன்று
காலை 8:30மணி அளவில்
புத்தன்துறை ரவ்ழத்துல் இஸ்லாம்
மதரசாவில் வைத்து மிக சிறப்பாக நடந்தேறியது..
..................................................
குமரி மாவட்டம் SJM.ன்
தலைவர் M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
SJM.ன் குமரி மாவட்ட
பொதுச்செயலாளர்
H.#ஹாரிஸ்_மஹ்ழரி_உஸ்தாத்
அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்..
இக் கல்வியாண்டில் குழந்தைகளின் கல்வி ஞான வளர்ச்சி மற்றும் மதரசாவின் முன்னேற்றப் பாதை குறித்து ஏனைய முஅல்லிம்கள் தலைமையில்
சர்ச்சைகள் நடைப்பெற்றது..
இறுதியில் தாருல் ஹிக்மா மதரசா தலைமை ஆசிரியர் I. #அஹ்மத்_சுல்தான் அன்வரி நன்றியுரை கூறினார்கள்
மேலும் ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீன் நிர்வாகப் பெருமக்கள், தக்கலை ரேஞ்ச்
முஅல்லிம்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்....