Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஒரு காலத்துல பிபிசி அப்படீன்னா பெரிய அப்பாடக்கர் செய்தி ஊடகம்னு நெனச்சிட்டிருந்தேன் அதன் பிறகு அவன்தான் உலகத்துலயே கேவலமான ஊடகம்னு தெரிஞ்சது ...

ஆனா

இப்போது உலகத்துலயே கேடுகெட்ட ஊடகம்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு ...

நேற்றைய செய்தில சவூதி க்கு உம்ராங்கற பேர்ல பாக்கிஸ்தான் மக்கள் பிச்சை எடுக்கப்போறாங்க அப்படீன்னு போட்ட செய்தில இந்தோனேஷியா மக்களையும் இந்தோனேஷியா ஃப்ளைட்டையும் போட்டிருந்தான் அடேய் கூறுகெட்ட கும்பாறு இந்த படமே நீ போட்டிருக்கும் செய்தி பொய் அப்படீன்னு உறுதிப்படுத்துது அப்படீன்னு நெட்டிசன் வறுத்து எடுத்ததுல ...

இன்னிக்கு பாக்கிஸ்தான் ஃப்ளைட்டையும் பாக்கிஸ்தான் மக்களையும் படமா போட்டு அதே செய்தியை மறு பிரசுரிப்பு செய்திருக்கிறான்

அதுசரி சவூதி அரசுக்கு தலைவலின்னா இவன் ஏன் கூப்பாடு போடனும் ..?

இது எப்படி இருக்குன்னா ...

பகல்லயே பசு மாடு தெரியாதவனுக்கு ராத்திரில எங்கே எருமைமாடு தெரியப்போகுது அப்படீங்கறத உண்மைப்படுத்துது

அது மட்டுமல்ல ..

இவனும் ஒண்ணா நெம்பர் சங்கிங்கறது வெளிப்படையா தெரிஞ்சு போச்சு ...

அவனுங்கதான்

தமிழிசை சௌந்தரராசன் அப்படீன்னு பெயரை போட்டுட்டு வானதி சீனிவாசன் படத்தை போடுவானுங்க ...

காங்கிரஸ் கொடியை எரிக்கறேன்னு தேசியக்கொடியை எரிப்பானுங்க ...

முஸ்லீம் லீக் கொடியை பாக்கிஸ்தான் கொடின்னு கலவரத்தை செய்வானுங்க..

இதைவிட கொடுமை என்னான்னா ..

தென்னாப்பிரிக்கா நெல்சன் மண்டேலா செத்ததுக்கு ஹாலிவுட் நடிகர் ஹாஃப்மேன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினானுங்க ...

அமீத்ஷா வுக்கு மரியாதை செலுத்தறேன் பேர்வழின்னு வில்லன் நடிகர் ஜண்டாவோட படத்துக்கு மரியாதை செலுத்தினானுங்க ...

இப்படி வரிசையா பட்டியல் நீளும் ...

இதோட இப்போ பிபிசி ஊடக செய்தியையும் பாருங்க ...

அங்கே உட்கார்ந்து இருப்பவன் தலைல குடிமியும் முதுகுல க்ராஸ் பெல்ட்டும் தெரியும்

இந்த பொழப்புக்கு இவனுக ரொம்ப புனிமா நெனைக்கற அந்த பரம்பரை தொழிலை செய்யலாம்

கர்த்தூ ....💦💦💦

https://m.facebook.com/story.php?story_fbid=10227831599388030&id=1011415831&mibextid=Nif5oz