Sirajudheen Ahsani
எழுத்தாளர்

'#மக்களுடன்'

ஏபி அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் தலைமையிலான கேரள முஸ்லிம் ஜமாஅத் கேரள யாத்திரை நேற்று காசர்கோடு சேர்கலாவில் இருந்து தொடங்கியது.

துவக்க விழாவின் போது ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுடன்
சிறிது நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தது.

உலகின் மிகவும் #செல்வாக்கு மிக்க முஸ்லிம் மத அறிஞர்களில் ஒருவர் அவர்

இந்தியாவின் கிராண்ட் முஃப்தியாக,
அகில இந்திய ஸுன்னி #ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளராக,

அறிவு, ஆன்மீகம் மற்றும் சமூக அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒரே பாதையில் ஒன்றிணைக்கும்,
#மர்கஸ் அறிவு நகரத்தின் நிறுவனராகவும் எல்லாம்

மதம், கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் தனித்துவமான #செயல்பாடுகளுக்கு தலைமை தாங்குகிறார்.

அரபு உலகின் ஆட்சியாளர்களுடனான அவரது உறவுகள் அன்பானவை....

நிமிஷா பிரியா பிரச்சினை உட்பட அவர் தலையிடுவதை நாம் கண்டிருக்கிறோம்.

94 வயதிலும் கூட, அவர் வழிநடத்தும் கேரளப் பயணம், "#மக்களுடன்"
என்ற அதன் குறிக்கோளை யதார்த்தமாக்கும் அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

https://www.facebook.com/share/p/1DA4ano3sR/

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி