இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரேயொரு மனிதர்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
100_ ஆண்டுகளை நிறைவு
செய்யும் சமஸ்த.
கண்ணியத் உஸ்தாத் தலைவராக இருந்த காலம் முதல் ஒருமித்து இருந்த நாற்பது முஷாவரா உறுப்பினர்களில் இன்று உயிருடன் இருக்கும்
ஒரேயொரு மனிதர்.
வல்லோன் அல்லாஹ் உஸ்தாத் அவர்களுக்கு ஆரோக்கியமான
நீண்ட ஆயுளை நிறைவாக
வழங்கி கிருபை செய்தருள்வானாக.....