முஹிம்மாத் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு எமது அன்பளிப்பு
அல்ஹம்துலில்லாஹ்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1500_ வது பிறந்த நாளை முன்னிட்டு
சுன்னத்_வல்_மாணவர்_அமைப்பு சார்பில் தரஜத்துன்_ரஃபீஆ எனும் தலைப்பில்
பத்தாவது புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் சிறந்த முறையில் இயங்கி வருகின்ற #முஹிம்மாத் அரபிக் கல்லூரியில்
#தமிழ்_மொழி_பயின்று வருகின்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கு நாம் வெளியிட்ட
இந்த புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
புத்தகம் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மெளலானா மெளலவி
அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் அவர்கள் தலைமையில் நடந்தேறியது..
வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மார்க்கத்திற்கு உபகாரமளிக்கும் ஏராளமான புத்தகங்களை வெளியிடும் நற்பாக்கியத்தை வழங்கியருள்வானாக.
அன்புடன்
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்
தொடர்புக்கு: 7598769505.