இரு ஹரமிலும் நடைப்பெற்று வந்த மவ்லித்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#இரு_ஹரம்களிலும்
#நடைபெற்றிருந்த
#நபி_தின_விழா_12/12.
ஷேக் முஹம்மது ரிழா அல்-மிஸ்ரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அவர்கள் தனது புகழ்பெற்ற
'முஹம்மது ரசூலுல்லாஹி' எனும் நூலில் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரபீஉல் அவ்வல் 12ஆம் நாள் திங்கட்கிழமை வைகறை பொழுதின் நேரத்தில் பிறந்தார்கள்.
அந்த நாள் வந்ததும் (நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் பிறந்த இடத்தை தரிசிக்க மக்காவாசிகள்
வருகை தருவார்கள்.
" ولد النبي صلى الله عليه و سلم في فجر يوم الاثنين لاثنتي عشرة ليلة مضت من شهر ربيع الأول ( وأهل مكة يزورون موضع مولده في هذا الوقت) "
(كتاب محمد رسول الله للشيخ محمد رضا المصري )
✒️அபுதாஹீர் ஃபைசி மானந்தவாடி..
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி