கோடம்புழ பாவா முஸ்லியார் ஒரு சரித்திர புருஷர்
ஷைகுனா கலமுல் இஸ்லாம் பாவா உஸ்தாத் அவர்கள்
தனது வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டு இருக்கும் அறிவார்ந்த சமூக சேவையை அங்கீகரிக்கும் வகையில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் உஸ்தாத் அவர்களின் 100வது புத்தகத்தின் (அல் இஸ்லாம்) வெளியீட்டு விழாவான (அல்-கலம்) மாநாட்டில் இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களால் அவருக்கு
#'கலமுல்_இஸ்லாம்' என்ற
பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் இதுவரை உஸ்தாத் அவர்களுக்கு கிடைத்த விருதுகளின் பட்டியல்...
#ஜம்இய்யத்துல்_உலமாவின்_விருது (இஸ்லாமிய கல்வி வாரியம்,
புது தில்லி 1997)
#மக்துமிய்யா_விருது 2002
(இஹ்யாஉஸ்ஸுன்னாஅரபிக் கல்லூரி
ஒதுகுங்கல், மலப்புரம்)
#மெரிட்_விருது 2007
(மர்கஸு ஸகாஃபத்துஸ் ஸுன்னிய்யா, கோழிக்கோடு)
#ஷேக்_அப்துல்_காதிர்_ஜீலானி விருது (மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி காயல்பட்டினம் 2012)
#இமாம்_நவவி_விருது 2013
(இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை, அல்கோபார்),
#PMK_ஃபைசி_நினைவு_விருது 2013
(அல் இர்ஷாத் தொண்டு நிறுவனம், ஃபரூக் சுங்கம்)
#ஷேக்_அகமது_புகாரி_விருது,
2013 ஆம் ஆண்டு
(மஃதின் அகாதமி மலப்புரம் )
#அரபு_மொழி_செறிவூட்டல்_விருது 2014 (மர்கஸு சகாஃபாதிஸ்ஸுன்னியா கோழிக்கோடு)
#அரபு_மொழி_செழுமை_விருது 2015
(கேரள பள்ளி அரபு கலை விழா குழு, கோழிக்கோடு)
#PMK_ஃபைசி_விருது
(PMK அறக்கட்டளை மோங்கம்)
#நூருல்_உலமா_விருது 2019,
ICF GULF COURD 2019
#அவேலத்_தங்கள்_விருது 2020,
அரபுமொழிமேம்பாட்டு மன்றம்.
(#அலிஃப்) விருது 2020
கேரள பல்கலைக்கழகம்
#அஸ்ஹரி_தங்கள்_விருது 2023
ஆகியவை உஸ்தாத் அவர்களின் அறிவு ஞானத்திற்கு கிடைத்த அளப்பரிய அவார்டு களாகும்