காஸா மக்களுக்காக நோன்பு தோற்று சிறப்பு பிரார்த்தனை
மஃதின் அகாதமி

காஸா மக்களுக்காக நோன்பு தோற்று சிறப்பு பிரார்த்தனை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பாலஸ்தீன காஸா பகுதியில்
இஸ்ரேல் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்களில் நித்தம் நித்தம் மடிந்து வீழுபவர்கள், அகதி முகாம்களில் உணவின்றி பசியால் மரணிக்கும் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட அப்பாவிகளின் சுபீட்சமான
எதிர்காலம் அமைந்திட
மலப்புறம் மஅதின் அகாடமியில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மாணவர்களும் ஆசிரியர்களும்
இன்று நோன்பு வைத்து மாலையில் கூட்டு பிரார்த்தனை நிறைவேற்றினர்
Sirajudheen Ahsani