இந்திய முஸ்லிம்களின் கெளரவம்
இந்திய_முஸல்மானின்_கவுரவம்
புஜைரா புனித குர்ஆன்
சர்வதேச ஆளுமை
விருதை A.P.#அபூபக்கர்
பாகவி ஹஸ்ரத் அவர்கள் பெற்றார்.
புஜைரா |புஜைரா இளவரசர் ஷேக் முகமது பின் அகமது பின் ஷர்கியின் தலைமையின் கீழ் இயங்கும் புஜைரா சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் நடைபெறும் குர்ஆன் பாராயண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட 2021 புஜைரா புனித குர்ஆன் சர்வதேச இஸ்லாமிய ஆளுமை விருது இந்தியன் கிராண்ட் முஃப்தி A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்..
கல்வி, சமாதானம் மற்றும் சமூக சேவை போன்ற காரியங்களில் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட் நட்பை செயல்படுத்துவதில் கடந்த 50 ஆண்டுகளாக மிகத் தீவிரமாக செயல்பட்டதின் காரணமாக புஜைரா சர்வதேச இஸ்லாமிய ஆளுமை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்று சமூக மற்றும் கலாச்சார சங்கத்தின் தலைவர் காலித் அல் தன்ஹானி தனது செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்....
இன்று இரவு 9 மணிக்கு செண்டர் தலைமையகத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் வைத்து விருது வழங்கப்படும்.
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி