உலமாக்களின் பொக்கிஷம்
உலமாக்களின்_பொக்கிஷம்..
கேரளாவில் காந்தபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து உலகின் பிரபலமான இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராக திகழும் பாகவி.
எண்ணற்ற ஸகாஃபிகளை (ஆலிம்களை) உருவாக்கிய மகா_குரு...
கேரளத்தில் தன் கடின முயற்சியால் மிகப்பெரிய இஸ்லாமிய நூலகத்தை உருவாக்கிய உஸ்தாத்.
கடல் அலைகள் போல் ஆர்ப்பரித்து எழும் விமர்சனங்களை புன்சிரித்துக் கொண்டே எதிர் கொண்ட மகத்தான இறை நம்பிக்கையாளர்.
உலக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்திய கமறுல்_உலமா.
காஷ்மீர் முதல் குமரி வரை பல்லாயிரக்கணக்கான சிஷ்யர்களை சம்பாதித்த ஆசிரியர்.
பலத்துறைகளில் சாதிக்க துடிக்கும் ஆலிம்களின் கனவுகளை நனவாக்கும் கருணையுள்ள ஆசான்..
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஓத வேண்டும் என லட்சியம் கொண்டவர்களின் ஆசையை பூர்த்தி செய்த மகா மனுஷி.
கேரள, கர்நாடக போன்ற மாநிலங்களில் சாந்தி, சமாதானத்தை பரப்ப நீண்ட நெடிய பயணங்கள் மேற்க்கொண்ட சமாதான_தூதுவர்..
*பல பேர் களத்தில் இறங்க பயப்படும் காரியங்களில் சர்வ சாதாரணமாக இறங்கி சாதித்துக் காட்டும் #நிகரற்ற_ஆளுமை...*
*தகவல் : M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*