ஸெய்யித் ஹாமித் அன்வர் அஹ்தல் தங்கள் அவர்களுக்கு ஹஜ் பயண வழியனுப்பு விழா

ஸெய்யித் ஹாமித் அன்வர் அஹ்தல் தங்கள் அவர்களுக்கு ஹஜ் பயண வழியனுப்பு விழா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஹஜ் பயண வழியனுப்பு விழா...

ஸெய்யித் ஹாமீத் அன்வர் அஹ்தல் தங்கள் அவர்களுக்கு ஹஜ் பயண வழியனுப்பு விழா

புதிகே: இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுக்குச் செல்லும் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டட SYS தலைவரும், முஹிம்மாத்
எஜுக்கேஷன் சென்டர் செயலாளருமான
ஸெய்யித் ஹாமீத் அன்வர் அஹ்தல் தங்கள் அவர்களுக்கு நேற்றைய தினம்
கல்லூரி நிர்வாகிகள்,முதர்ரிஸுகள்
ஸ்தாபனத்தின் அனைத்து மாணவர்கள்
முன்னிலையில் துஆச் செய்து
பயண வழியனுப்பு விழா நடத்தப்பட்டது..

கல்லூரியின் மூத்த ஆலிம்கள் வாழ்த்துரை நிகழ்த்தினர்,

இறுதியில் ஸெய்யித் ஹாமீத் அன்வர் அஹ்தல் தங்கள் அவர்கள் உரையாற்றினார்கள்.

கடைசியாக கல்லூரியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் அவர்கள் இறுதி துஆ ஓதினார்கள்..

தகவல்:.M.சிராஜுத்தீன்அஹ்ஸனி