முஹிம்மாத் அஹ்தல் தங்கள் உரூஸ் முபாரக் மற்றும் பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் 2025
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் புத்திகை பஞ்சாயத்தில் மர்ஹும் அஸ்ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி மையம் தான் முஹிம்மாத்..
யத்தீம் குழந்தைகள்,
ஏழை எளிய பிள்ளைகள்,
ஹாபிழ்கள் என 3500 மாணவர்கள்
கல்வி கற்கின்றார்கள்..
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான அறிஞர் பெருமக்கள் இந்த மகத்தான கல்வி நிறுவனத்திலிருந்து கல்வி கற்று வெளியேறியுள்ளனர்..
இந்த அழகான ஸ்தாபனம் மர்ஹும் அஸ்ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் முயற்சியால் குறுகிய கால அளவிலே உருவாக்கப்பட்டதாகும்.
இந்த மகத்தான ஸ்தாபனத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் உரூஸ் முபாரக் வருகிற 2025 பிப்ரவரி 6,7,8,9
ஆகிய தேதிகளில் காசர்கோடு முஹிம்மாத் நகரில் வைத்து நடைபெறுகிறது..
முஹிம்மாத் பட்டமளிப்பு விழா மற்றும்
தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் உரூஸ் முபாரக் நிகழ்ச்சிக்கு முஹிம்மாத் ஸ்தாபனத்தின் சார்பில் குமரி மாவட்ட
சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உலமா பெருமக்களுக்கு
அழைப்பு விடுத்த போது....
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.
7598769505