இந்தோனேசியாவில் ஷரீஅத் நடைபெறும் இடம்
ஷரியா ஆட்சி நிலவுகிற
இந்தோனேசியாவிலுள்ள
ஒரு தீவுதான் அச்சே.
நான்கு மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களைக் கொண்ட பண்டித சபை மதத் தீர்ப்புகளை வெளியிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
அச்சே அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரப்பூர்வ சபையாகும்.
அறிஞர் சபையின் தற்போதை தலைவரும் அச்சேயின்
கிராண்ட் முஃப்தியுமான
டாக்டர் தெங்குகு
மற்றும் பைசல் அலி
முகமது ஹத்தாவுடன் சந்திப்பு நடந்தது.
முஃப்தியின் அலுவலகம் தீவின் நிர்வாக அமைப்பில் தீர்க்கமான செல்வாக்கைக் கொண்டுள்ளது.
வங்கி, சுற்றுலா,
தண்டனை நடவடிக்கைகள் போன்றவற்றில்
அவரது பரிந்துரைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்னேறுகிறது.
முஃப்தி அலுவலகம் தலைநகரின்
மைய பகுதியில் அமைந்துள்ளது.
இந்திய கிராண்ட் முஃப்தி ஷேக் அபுபக்கர் அகமது,
மலபார் மற்றும் ஆச்சே இடையே
பல நூற்றாண்டுகள் பழமையான உறவுக் குறித்தும்,
ஆன்மீக விஷயங்கள் போன்றவை கூட்டத்தில் பேசப்பட்டன.
கேரளாவிற்கு வருவதற்கான
அழைப்பை இருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.
#ஸெய்யித்_ஷிஹாபுத்தீன்_தங்கள் #அவர்களின்_இந்தோனேசியா_பயண அனுபவங்கள்...
தமிழில்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி..