ரமளான் வினா விடை பாகம்.. 5
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 5

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_5

21 : நோன்பாளி நறுமணம் புரட்டுவது...?

கராஹத்.

22 : நோன்பாளி மதிய நேரத்திற்கு பிறகு பல் துலைப்பது...?

கராஹத்...
(வாய் அசுத்தமாக வில்லையெனில்)

23 :நோன்பாளி சுப்ஹுக்கு முன்பு ஃபர்ளு குளி குளிப்பது...?

சுன்னத்..

24 : நோன்பின் நிய்யத் செய்வது இரவு (மஃரிப் முதல் ஃபஜ்ர் வரை) ஆகி இருத்தல்..?

ஃபர்ளு (கட்டாயம்)

25 : இம்ஸாக் என்றால் என்ன..?

நோன்பாளியை போன்று நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து பூரணமாக விலகி நிற்கிறது...

*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....