ரமளான் வினா விடை பாகம்.. 4
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_4....
16 : ரமளான் மாதத்தில் மட்டும் விசேஷமாக தொழப்படும் தொழுகையின் பெயர் என்ன...?
தராவீஹ் தொழுகை
17 : தராவீஹ் என்ற சொல்லின் பொருள் என்ன...?
ஓய்வு எடுத்தல்...
18 : தராவீஹ் தொழுகையை
ஒரே ஜமாஅத்தின் கீழ் கொண்டு
வந்த நபித்தோழர் யார்...?
கலீஃபா உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள்...
19 : தராவீஹ் தொழுகையை நான்கு ரக்அத் சேர்த்து தொழலாமா..?
கூடாது.. ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கொடுக்க வேண்டும்...
20 : மக்கா, மதீனாவில் (இரு ஹரம்களில்) தராவீஹ் எத்தனை ரக்அத் தொழுகிறார்கள்...?
இருபது ரக்அத்கள் தொழுகிறார்கள்...
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....