ரமளான் வினா விடை பாகம்.. 6
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 6

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_6

26 : இரவில் நிய்யத் வைக்க மறந்தவன் இம்ஸாக் செய்வது கட்டாயமா..?

ஆம்..கட்டாயம்..

27 : மனப்பூர்வமாக நோன்பை முறித்தவன் இம்ஸாக் செய்வது..?

கட்டாயம்..

28 : ஸஹ்ர் சாப்பிட்டான்.
ஆனால் நிய்யத் செய்ய
மறந்து விட்டான்..?

அவன் நோன்பு இல்லாதவனை போன்றாவான்..
இம்ஸாக் செய்வது கட்டாயம்...

29 : நஷ்டப்பட்ட தராவீஹ் தொழுகையை பகலில் களாஃ செய்யலாமா...?

செய்யலாம்.. நேரம் நிச்சயிக்கப்பட்ட எல்லா சுன்னத் தொழுகைகளும்
களாஃ செய்வது சுன்னத்..

30 : இஷா தொழுகைக்கு முன்பு தராவீஹ் தொழலாமா..?

கூடாது.. இஷா தொழுகைக்கு பின்னர் தான் தராவீஹ் தொழுகையின் நேரம் ஆரம்பமாகிறது..

*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....