Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு...

கண்ணியத்திற்குரிய
குமரி மாவட்ட SSF நிர்வாக பெருமக்களே!!!

இன்ஷா அல்லாஹ்

ஆகஸ்ட் 15...

79_ சுதந்திர தின விழா
நிகழ்ச்சி காலை 8 மணிக்கு திருவிதாங்கோட்டில்
வைத்து நடைபெறும்.
அனைத்து நிர்வாக பெருமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு
SSF குமரி மாவட்டம்