Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் முஹிம்மாத்துல் முஸ்லிமீன் எஜுக்கேஷன் சென்டரின் துணை முதல்வரும்,
சமஸ்த கேரள
ஜம்இய்யத்துல் உலமா காசர்கோடு மாவட்ட செயலாளருமான
வை.எம்.அப்துல் ரஹ்மான் அஹ்ஸனி அவர்களுடைய மனைவியின் தாயார்
நபீசா அம்மையார் அவர்கள்
(76) மவ்த்தாகி விட்டார்கள்

நற்செயல்கள் ஹதியா செய்து அவரது மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்கு அனைவரும் துஆச் செய்யும்படி அன்பாய் வேண்டுகிறோம்..

مركز مهمات المسلمين التعليمي

MUHIMMATHUL MUSLIMEEN EDUCATION CENTRE

Muhimmath Nagar,
Puthige, Kasaragod