தமிழக முஅல்லிம்களுக்கான பயிற்சி வகுப்பு சேலம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ISLAMIC EDUCATION BOARD OF INDIA_வுக்கு கீழ் செயல்படும்
ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீன்(S.J.M)
சென்ட்ரல் கவுன்சில் சார்பில் தமிழக மதரசா முஅல்லிம்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் சேலம் மாவட்டம் முஹம்மது புறாவில் செயல்பட்டு வருகிற தாறுல் இஸ்லாம் மதரசாவில் வைத்து இரு தினங்களாக நேற்றும், இன்றும் நடைப்பெற்றது..
கண்ணியமிகு கரீம் ஹாஜி
உஸ்தாத் அவர்கள் முஅல்லிம்களுக்கு
வகுப்பு எடுத்தார்கள்..
நீலகிரி, திருப்பூர், சேலம், கோவை,
குமரி மாவட்டம்
போன்ற இடங்களிலிருந்து
உலமாக்கள் வகுப்புக்கு
வருகைப் புரிந்தனர்.
இந்த வகுப்புக்கு பின்னர் SJM_ன் மாநில நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது...
தகவல்:ـ M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி