குர்ஆன் ஓதுவதில் இன்பம் கண்ட மனிதர்

குர்ஆன் ஓதுவதில் இன்பம் கண்ட மனிதர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த வயதான நபரின் பெயர் அபுபக்கர்.
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.
2018_முதல் இதுவரை ஆறு வருடங்களில் 450_ முறை குர்ஆன் முழுமையாக ஓதி பூர்த்தி செய்துள்ளார்.

அவர் ஓதி முடித்த ஒவ்வொன்றையும்
அதன் தேதிகளை
ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளார்..

திருக்குர்ஆனை அளவற்று நேசிப்பது,
அதை ஓதுவதற்கு நேரங்கள் செலவிடுவது
அதிகமதிகம் ஓதுவதற்கு
தவ்ஃபீக் கிடைப்பது
இதுவெல்லாம் ஒரு மனிதனுக்கு இறைவன் புறத்தில் இருந்து கிடைக்கும் மாபெரும்
அருளாகும்.

வல்லோன் இறைவன்
அவன் வேதத்தை அதிகமாக ஓதும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக.