கலை இலக்கிய விழா கை புத்தகம் கை மாற்றப்பட்டது..
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
குமரி மாவட்ட
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு SSF சார்பில் இன்று காலை பத்து மணி முதல் மதியம் வரை திருவை ஹமீதிய்யா மஜ்லிஸில் வைத்து மாவட்ட,
மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக இனிதே நடந்தேறியது...
இந்த நிகழ்வின் இறுதியில் வைத்து
எதிர் வரும் நாட்களில் நடக்க இருக்கும் கலை இலக்கிய விழா
குறித்த தகவல்கள் அடங்கியுள்ள கை புத்தகம் (Handbook)மாவட்ட கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்