Sirajudheen Ahsani
எழுத்தாளர்

✨✨✨
SSF One Drop Future India இயக்கம்..

நமது நாட்டில் ஏழ்மையான 5000 கிராமங்களை SSF தேர்ந்தெடுத்து அதில் உள்ள பிஞ்சு மக்களின் பசியைப் போக்கவும் முறையான கல்வி கிடைத்திடவும் ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது..

அதன் பிரச்சாரம் இந்திய முழுவதும் பரவலாக நடைப்பெற்று வருகிறது...

இன்று திருவையில்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள்
One Drop Future India Campaign.. கலந்து கொண்ட போது...

நீங்களும் எங்களுடன் கை கோர்க்கலாம்

▫️ எவ்வாறு பங்கேற்பது?

1️⃣ இந்த இணைப்பைப் பயன்படுத்தி 'SSF One Drop Future India' செயலியை பதிவிறக்கவும்:
https://onedropcampaign.nationalssf.org/

2️⃣ 'Support Campaign' என்பதைக் கிளிக் செய்யவும்.

3️⃣ 'Committee' அல்லது 'Individual' என்பதைத் தேர்வு செய்யவும்.

4️⃣ தொகையும், தேவையான தகவல்களையும் வழங்கவும் (தகவல்கள் தேவையில்லையெனில் 'Not applicable' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்).

5️⃣ 'Pay' என்பதைக் கிளிக் செய்யவும்.

6️⃣ புகைப்படத்தை பதிவேற்றி,
உங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிரவும்.

ஒரு துளியும் மிக மதிப்புடையது 💧

இந்த மகத்தான செயலின் ஒரு பகுதியாகுங்கள். உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிருங்கள் 🔆

©️ SSF INDIA