Sirajudheen Ahsani
எழுத்தாளர்

SSF தமிழ்நாடு

மாநில பொதுக்குழு கூட்டம்

#நாள் 27/7/2025

#நேரம் காலை 9: 00_ மணி முதல்

#இடம்: ஹிதாயா அகாடமி
கோவை, தமிழ்நாடு

#தலைமை: அல்ஹாபிழ் மெளலானா மெளலவி M.முஹம்மது அன்வரி ஹஸ்ரத்
மாநில தலைவர் SSF தமிழ்நாடு

#துஆ: மௌலானா மௌலவி,
ராஷிதுல் உலமா முஹம்மது அலி இம்தாதி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
முதல்வர்: மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரி கோவை

#முன்னிலை: உலமாக்கள் & உமராக்கள்.மாநில மாவட்ட
TMJ.SJM நிர்வாகம்

#சிறப்பு_விருந்தினர்

மௌலானா மௌலவி
M.A அப்துர் ரஹீம் இம்தாதி பாகவி ஹஜ்ரத் அவர்கள்
அரசு காஜி கோவை மாவட்டம்

ஜனாப் முஹம்மது அஸ்கர்
தேசிய நிர்வாகம் SSF இந்தியா

ஜனாப் தஜ்மல் ஹுசைன்
தேசிய நிர்வாகம் SSF இந்தியா

மௌலவி C.V நவ்ஃபல் உலூமி
தேசிய செயலாளர் SSF இந்தியா

#வரவேற்புரை:முஹம்மது நிஸார் இம்தாதி - மாநில பொதுச் செயலாளர் SSF தமிழ்நாடு

#துவக்க_உரை:
மௌலவி N. அப்துல் ஹக்கிம் இம்தாதி - மாநில பொதுச்செயலாளர் TMJ தமிழ்நாடு

#வாழ்த்துரை
மௌலவி அபூதாஹிர் நிஜாமி
பொதுச் செயலாளர் SJM - தமிழ்நாடு

மௌலவி இஸ்மாயில் உலூமி
மாநில பொருளாளர் SJM - தமிழ்நாடு

#வகுப்பு
ஜனாப் A.ராஜா முஹம்மது Msc
செயற்குழு உறுப்பினர் SSF இந்தியா

மௌலவி M.சிராஜுத்தின் அஹ்ஸனி
தலைவர் SSF கன்னியாகுமரி

நன்றியுரை: நவ்ஷாத் அலி மதனி
மாநில பொருளாளர் SSF தமிழ்நாடு