ரமளான் வினா விடை பாகம் 25
புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_25...
114 : திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு எது..?
லைலத்துல் கத்ர் இரவு..
115 : ஆயிரம் மாதங்களை விட மகத்துவம் மிக்க இரவு என்று குர்ஆன் எந்த இரவைக் குறிப்பிடுகிறது..?
லைலத்துல் கத்ர் இரவை குறிப்பிடுகிறது...
116 : லைலத்துல் கத்ர் என்பதன் பொருள்..?
கண்ணியமிக்க இரவு..
117 : லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால் அதிகம் ஓத
வேண்டிய துஆ...?
اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும்ம இன்னக்க அfப்வுன் துஹிப்Bபுல் அஃபஃவ ஃபஃபு அன்னி’
யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு..
118 : மூன்றாவது பத்தில் அதிகம் கேட்க வேண்டிய துஆ..
اللهم اعتقنا من النار وادخلنا الجنت يا رب العالمين
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....