Sirajudheen Ahsani
எழுத்தாளர்

வீடு_திரும்பிய_உஸ்தாத்

அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹு அக்பர்

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வரும்
இந்தியன் கிராண்ட் முப்தி,
சுல்தானுல் உலமா...
AP.அபுபக்கர்_பாகவி_ஹஸ்ரத் அவர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் மத விவகார ஆலோசகர் டாக்டர். சையத் அலி அப்துர்ரஹ்மான் அல் ஹாஷிமி இன்று சந்தித்து பேசிய போது....

தகவல்:
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி