ரமளான் வினா விடை பாகம்.. 11
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_11....
51 : செவியில் மருந்து உபயோகித்தால் நோன்பு முறியுமா...?
காது, மூக்கு, வாய் போன்றவையின் வழியாக மருந்து உள்ளே சென்றால் நோன்பு முறியும்...
52 : கஃபம் விழுங்கினால் நோன்பு முறியுமா..?
முறியும்...
53 : உமிழ்நீர் விழுங்கினால் நோன்பு முறியுமா..?
வெறும் உமிழ்நீர் மட்டுமே எனில் நோன்பு முறியாது
54 : குளிக்கும் போது தண்ணீர் உள்ளே சென்றால் நோன்பு முறியுமா...?
கடமையான குளியாக இருந்தால் மனப்பூர்வமல்லாது தண்ணீர் உள்ளே சென்றால் பிரச்சினை இல்லை...
55 : வாய் திறந்து இருக்கும் நிலையில்
ஈ, புகை, வேறு சாதனங்கள் உள்ளே சென்றால் நோன்பு முறியுமா...?
அறியாது உள்ளே சென்றால் நோன்பு முறியாது..
மனப்பூர்வமாக இருந்தால் நோன்பு முறியும்....
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....