ரமளான் வினா விடை பாகம்.. 12
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_12
56 : ஹிஜ்ரி 8_ஆண்டு ரமளானில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாமிய நிகழ்வு...?
மக்கா வெற்றி..
57 : பத்ர் போர் எப்போது நடைபெற்றது..?
ரமளான் 17..அன்று.
58 : யவ்முல் ஃபுர்கான் என்று குர்ஆன் சிறப்பித்துக் கூறிய தினம்..?
........பத்ர் போர் நடைபெற்ற தினம்..
59 : பத்ர் போர் நடைபெற்ற தினத்தில் இறக்கி அருளப்பட்ட குர்ஆன் அத்தியாயம்...?
...........ஸூரத்துல் அன்ஃபால்..
60 : இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போர்...?
........................பத்ர் போர்...
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....