குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் இனயம்...1
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு
SSF இனயம் கிளை நடத்தும்
மாணவர் தர்பியத் முகாம்
நாள் : 7/1/2021
வியாழக்கிழமை
நேரம் :
காலை 10/30 மணி
இடம் :
ரவ்ளத்துல் ஜன்னா மதரசா,
இனயம், குமரி மாவட்டம்
முன்னிலை :
ஜனாப் எ.அப்துல் கரிம் செயலாளர்.
இனயம் முஸ்லிம் ஜமாஅத்
ஜனாப் ஜலாலுத்தீன்
SSF ஆலோசகர்
இனயம் கிளை
தலைமை :
சிராஜுத்தீன் அஹ்ஸனி தலைமை இமாம்:
இனயம் முஸ்லிம் ஐமாஅத்.
கிராஅத் :
அஹ்மது
மாணவர் ரவ்ளத்துல் ஜன்னா மதரசா
வரவேற்புரை :
அர்ஷத் கான்
SSF செயலாளர்
இனயம் கிளை
துவக்கவுரை :
அப்துல் காதர்
SSF ஆலோசகர்
இனயம் கிளை
வாழ்த்துரை :
மாலிக் ஸஜீர்
SSF ஆலோசகர்
இனயம் கிளை
வகுப்பு-1:
மௌலவி ஹாரிஸ் மஹ்ளரி
இமாம்:
புத்தன் திறை
ஜும்ஆ மஸ்ஜித்
தலைப்பு: நன்மையால் ஒன்றிணைவோம்
வகுப்பு-2
மௌலவி
M.நிஜாமுத்தீன் அஹ்ஸனி
பேராசிரியர்.
அல் ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரி திருவை.
தலைப்பு:
ஒழுக்கத்தை பேணுவோம்
நன்றியுரை :
இஸ்மாயில் SSF ஆலோசகர்
இனயம் கிளை
வாருங்கள் நன்மையின் பாதையில் ஒன்றினைவோம் !
SSF இனயம் கிளை..