குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் திருவிதாங்கோடு...4
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு SSF குமரி மாவட்டம் நடத்தும்
தர்பியத் முகாம்
நாள்: 13/1/2021
இடம் : ஹமீதிய்யா மஜ்லிஸ்
திருவிதாங்கோடு
நேரம் : 9:00 மணி முதல்
தலைமை
மௌலவி Z.அஹ்மது கபீர் அல்தாஃபி
(SSF தலைவர் குமரி மாவட்டம்)
வரவேற்புரை :
மௌலவி M.A.அப்துல்லாஹ் அன்வரி.
இமாம், தாறுஸ் ஸலாம் ஜுமுஆ மஸ்ஜித்-தக்கலை
வாழ்த்துரை :
மௌலவி M.நிஜாமுத்தீன் அஹ்ஸனி
மெளலவி M.தாஹா முஹம்மது பாகவி
மௌலவி அல் ஹாஃபிழ்
M.அன்சார் ரியாஜி
வகுப்பு-1 மௌலவி M.தாஜுத்தீன் அஹ்ஸனி முதல்வர் AJAA கல்லூரி, திருவிதாங்கோடு
வகுப்பு-2
மௌலவி Z. மாஹின் அன்வரி ஹஸ்ரத்
(இமாம், ஜீலானிய்யா மஸ்ஜித், திருவிதாங்கோடு)
நன்றியுரை :
மெளலவி I அஹ்மது சுல்தான் அன்வரி.
பேராசிரியர் ASPA கல்லூரி, திருவிதாங்கோடு...
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பது.
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு
குமரி மாவட்டம்....