அல் அஹ்ஹர் பயிற்சி மையத்தை பார்வையிட்ட உஸ்தாத்
இமாம்களுக்கும்
ஃபத்வாக்கள் வழங்கும் அறிஞர்களுக்கும் சொற்பொழிவாளர்களுக்கும்
பயிற்சி தரும் அல்-அஸ்ஹர் மையத்தை நான் பார்வையிட்டேன்.
மதக் கல்வித் துறையில் தனித்துவமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம், மதக் கல்வியாளர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாகும்.
புதிய சகாப்தத்தில் சமூகத்துடன் எவ்வாறு அணுகுவது என்பதுதான் இங்கு கற்பிக்கப்படும் முக்கிய விஷயம்.
பல்வேறு வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எழும் தவறான கருத்துக்களுக்கு எதிராக எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை இங்கு கற்பிக்கும் விதத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
அகாடமியின் தலைவர் டாக்டர் ஹசன் சாகிர் மற்றும் ஜாமிஆத்துல் அஸ்ஹரின் முன்னாள் வேந்தர் டாக்டர் இப்ராஹிம் ஹுட் ஹுட் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசவும் செய்தேன்
تشرفتُ في الأيام الماضية المباركة بزيارة أكاديمية الأزهر لتدريب الأئمة والوعّاظ وباحثي الفتوى، وهي من المؤسسات الرائدة التي يعتزّ بها الأزهر الشريف في خدمة العلم والدعوة وترسيخ منهج الوسطية. وقد كان في استقبالي فضيلةُ الأستاذ الدكتور حسن الصغير رئيس
الأكاديمية، وفضيلةُ الأستاذ الدكتور إبراهيم الهدهد رئيسُ جامعة الأزهر الأسبق، حيث عقدنا جلسةً علميةً ثرية اتسمت بعمق الطرح وسَعة النظر، واشتملت على مناقشة عددٍ من القضايا المتعلقة بتطوير برامج التدريب والارتقاء بمهارات الدعاة والباحثين.
وقد سُرِرتُ بما رأيته من جهدٍ كبير تبذله الأكاديمية في إعداد الأئمة والوعّاظ وتأهيل باحثي الفتوى وفق منهجٍ علمي رصين يجمع بين الأصالة والمعاصرة، ويُعزّز القدرة على التعامل مع نوازل العصر وإشكالاته الفكرية والاجتماعية بمنهجية راسخة وقواعد رصينة مستمدة من تراثنا الإسلامي الأصيل.
كما دار بيني وبين أصحاب الفضيلة نقاشٌ معمّق حول أهمية التعاون العلمي بين المؤسسات التعليمية والدينية، وأثره في خدمة المجتمع، وتعزيز رسالة الأزهر الشريف عالميًا بوصفه منارةً للإسلام الوسطي المعتدل، ومركزًا لإعداد الكفاءات القادرة على حمل رسالة الدعوة بالحكمة والموعظة الحسنة.
وقد خرجتُ من هذه الزيارة بانطباعٍ بالغ التقدير لجهود الأكاديمية ورؤيتها المتقدمة، سائلاً المولى عز وجل أن يديم على الأزهر الشريف ازدهاره وريادته، وأن يبارك في جهود قياداته وعلمائه، وأن يجعل أعمالهم خالصة لوجهه الكريم، نافعةً للأمة،
ماضيةً في سبيل نشر العلم الراشد والفكر المستنير.
#பேரோடு_அப்துர்ரஹ்மான்_ஸகாஃபி