ரமளான் வினா விடை பாகம்.. 3
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 3

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_3

11 : ரமலானின் துவக்கம் எப்போது?

பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

12 : நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடையை எவற்றோடு உவமை செய்தார்கள்...?

கஸ்தூரியின் நறுமணத்துடன் உவமை செய்தார்கள்...

13 : ரமளான் மாதத்தில் வஃபாத்தான இஸ்லாமிய வரலாற்று பெண்மணிகள் யாரெல்லாம்...?

கதீஜா பீவீ, பாத்திமா பீவி, ஆயிஷா பீவி... (ரழியல்லாஹு
அன்ஹும்....)

14 : ரமளான் நோன்பிற்கும்,
ஷவ்வால் ஆறு நோன்பிற்கும்
சேர்த்து சொல்லப்படும் பெயர்...?

ஸியாமுத்தஹ்ர்...

15 : ரமளானில் பிரத்யேகமாக ஜமாஅத் சுன்னத்தான தொழுகை..?

வித்ர் தொழுகை...

*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....