பிரார்த்தனை சங்கமம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
.......#ரமளான்_27_ம்_இரவு......
#பிரார்த்தனை_சங்கமம்...
2022 _ ஏப்ரல் வியாழக்கிழமை...
மஃதின் கேம்பஸ்...
ஸலவாத் நகர்..
மலப்புறம் கேரளா..
நேற்று கேரள மாநிலம் மலப்புரம் மஃதின் அகாடமியின் கீழில் நடைபெற்ற மாபெரும் பிரார்த்தனை சங்கமம்..
ஒவ்வொரு வருடமும் ரமலான் 27வது இரவில் இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை இந்நிறுவனம் நடத்தி வருகின்றது...
மெக்கா மதீனாவிற்கு பிறகு, அடுத்தபடியாக உலகில் அதிக மக்கள் கூடும் வழிபாட்டு தலமாக சலாத்நகர் மாறியுள்ளது...
கேரளாவின் முதுப்பெரும் உலமாக்கள்,
ஸெய்யித்மார்கள், உலமாக்கள், உமராக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சிறப்பிக்கின்றனர்...
எல்லாருக்கும் வேண்டி அஸ்ஸெய்யித் இப்ராகிமுல் கலீல் புகாரி தங்கள் அவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தார்கள்...
அல்லாஹ் நம் எல்லா செயல்களையும் கபூல் செய்தருள்வானாக...