கல்வி கற்க ஊரடங்கு தடையில்லை
மஃதின் அகாதமி

கல்வி கற்க ஊரடங்கு தடையில்லை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

*#கல்வி_கற்க_ஊரடங்கு_ஒரு #தடையில்லை.*

வெறும் மூன்றரை மாதங்களில்
600 க்கும் மேற்பட்ட #ஆன்லைன்_பாட சான்றிதழ்கள் பெற்ற #ஆலிம்..

இவைகளில் இருநூறுக்கும் மேற்பட்டவை மைக்ரோசாப்ட் சம்மந்தமானவை....

மீதமுள்ள 400_ ஐக்கிய நாடுகள் சபை, கூகிள், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்றவற்றிலிருந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங், கணக்கியல், பொருளாதாரம், மானேஜ்மெண்ட், மொழியியல், டிசைனிங் வரை பல்வேறு வகையான துறைகளில் ஆன்லைன் சான்றிதழ் பெற்றுள்ளார்...

மாஷா அல்லாஹ்...

மலப்புரம் மஃதின் அகாடமி தாவா கல்லூரியில் முதலாமாண்டு பி.காம். படித்து வரும் #முஹம்மது_குபைப் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

இன்னும் வளர்ச்சியின் உயரங்கள் அடைய அல்லாஹ் அருள்பாலிப்பானாக...

தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி