அல்லாஹ்வுக்கு நாம் பணம் கொடுக்கத் துவங்கினால்

அல்லாஹ்வுக்கு நாம் பணம் கொடுக்கத் துவங்கினால்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#அல்லாஹ்வுக்கு_நாம்_பணம்_கொடுக்க #துவங்கினால்...

7️⃣8️⃣ வயது முதியவர் களைப்பினால் கீழே விழுந்தார்..

அவரை #சௌதிஅரேபியாவில்_ரியாதிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.. மற்றும் அவருக்கு 2️⃣4️⃣ மணிநேரத்திற்க்கான ஆக்ஸிஜன் டோஸ் கொடுக்கப்பட்டது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் குணமடைந்தார்..

மருத்துவர் அவருக்கு RS.6️⃣0️⃣0️⃣_ ரியாலுக்கான கட்டணத்தை கொடுத்தார்.

கட்டணத் தொகையை பார்த்ததும் அவர் அழ ஆரம்பித்தார்.

டாக்டர் அவரை அழ வேண்டாம் என்று வேண்டினார்..

நான் என் பணத்தைக் கொண்டு இந்த கட்டணத்தை செலுத்த முடியும்.

"கட்டணத்திலுள்ள தொகைக்காக நான் அழவில்லை, அதை என்னால் எளிதாக செலுத்த முடியும்.

7️⃣8️⃣ வருடங்கள் நான் அல்லாஹ்வின் சுத்தமான காற்றை சுவாசித்தேன், அல்லாஹ்வுக்கு ஒரு ரியால் கூட நான் கட்டணமாக கொடுக்கவில்லை.

நான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் தெரியுமா?’’ என்று சொல்ல தலையைக் குனிந்து கொண்டு டாக்டரும் அழ ஆரம்பித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வுக்கு நன்றி."
அல்ஹம்துலில்லாஹ்...

*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..*