ஒளிரும் முகங்கள்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
. ...........#ஒளிரும்_முகங்கள்...........
"தஹஜ்ஜுத் தொழுபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கக் காரணம் என்ன?"
என இமாம் ஹஸனுல் பஸரி றஹிமஹுழ்ழாஹ் அவர்களிடம் கேட்டபோது.... அவர்கள் கூறினார்கள்...
"அல்லாஹ்வை அவர்கள் இரவில் தனியாக சந்திப்பதால் அவனின் ஒளியை அவர்களுக்கு ஆடையாக அணிவிக்கிறான்" என கூறினார்கள்.