அறிவின் பொக்கிஷம் ஷம்ஸுல் உலமா

அறிவின் பொக்கிஷம் ஷம்ஸுல் உலமா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஸமஸ்த கேரள ஜம்ய்யியத்துல் உலமாவின் நிகரில்லா தலைவர்.

பெரிந்தல்மண்ணா பேருந்து நிலையத்தில் Indian express பத்திரிகை விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் உஸ்தாது சொன்னார்கள்.தம்பி எனக்கு ஒரு பத்திரிகை கொடு. இதை கேட்ட அந்த இளைஞன் ஆச்சிரியத்துடன் உஸ்தாதின் முகத்தை பார்த்து சொன்னான்.
உஸ்தாது மன்னிக்கவும் இது ஆங்கில பத்திரிகை.உடனே உஸ்தாதிடமிருந்து பதில் வந்தது.அதனாலதான் தம்பி கேட்கிறேன்.....

பல மொழிகளை கற்று தேர்ந்தவர் பல நபர்களும் பயப்படும் விஷயங்களை மிக சுலபமாக செய்து முடிக்கும் வல்லை கொண்ட மகான்.....

அல்லாஹு அவர்களின் கப்ற் வாழ்க்கையை லேசாக்கி அவர்களோடு நம் அனைவரையும் ஜன்னாத்துல் பிர்தவ்ஸில் ஒன்று கூட்டி அருள்புரிவானாக