மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 8

மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 8

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மீலாத் விழாக்களில் நாங்கள்
சந்தோஷமாக செய்கின்ற காரியங்கள் என்ன?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாறு, வாழ்க்கை நெறிகள், அருளுரைகள், வழிகாட்டுதல்கள், மார்க்க! சட்டங்களைப் போதித்தல்

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றின் சின்னச் சின்ன நிகழ்வுகளை கற்றுக்கொடுத்து சிறுவர்களை பேசவைத்து பிஞ்சு உள்ளங்களில் ஹுப்புர் ரஸுவை வளர்த்தல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மத்ஹ்பாடல்கள், ஸலவாத்து முழக்கங்களுடன் ஊர்வலம் செல்தல்

நாயகம் (ஸல்) அவர்களின் உயர்வை, புகழை, உன்னதங்களை, மறுமையிலும் அவர்கள் பெற்றுள்ள உயரிய பேறுகளை வசனங்களாக வாசிக்கின்றனர்.

கவிதைகளை பாடுகின்றனர்

நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக் கூறும் கவியரங்குகள் நடத்துகின்றனர்

நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்தல்

நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்று நிகழ்வுகள் சொல்லப்படும்

இடத்தை மணங்கமழச் செய்தல்

மவ்லித் மஜ்ஸ்களில் திருக்குர்ஆன் ஓதுதல்

கூட்டுப்பிரார்த்தனை செய்வது

அன்னதானம் வழங்குவது

ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் புரிவது