உயர்ந்த தரஜாவைப் பெற்றவர்
.....#உயர்ந்த_தரஜாவைப்_பெற்றவர்......
ஷேக் மஹ்மூத் அஃபான்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தர்ப்பம்..
சுற்றிலும் நிறைய பேர் இருக்கின்றனர்..
இதை கவனித்து கொண்டு அங்கு ஒரு நாத்திகர் வருகிறார்..
அவர் தனது நோய்வாய்ப்பட்ட மகளை ஐசியூவில் பராமரித்து வருகின்ற வேளை.
அவர் ஷேக் மஹ்மூத் அஃபான்தியால் ஈர்க்கப்பட்டு
மகளுக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறார்..
உடனே தன் இரு கைகளையும் உயர்த்தி ஷேக் மஹ்மூத் அஃபான்தி இறைவனிடம் துஆ செய்கிறார்கள்..
வல்லோன் அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்.
மகள் குணமடைய ஆரம்பித்தாள்.
மறுநாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மகள் வெளியேறினாள்..
பின்னர் இருவரும் ஷேக் மஹ்மூத் அஃபான்தியை அணுகி இஸ்லாத்தை தழுவினர்.
இன்று மறைந்த துருக்கிய அறிஞர் ஷேக் மஹ்மூத் அஃபான்தி அப்படிப்பட்ட உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தவர்.
அவர் நக்ஷபந்தி தரீக்காவின் ஷெய்க் மற்றும் மில்லியன் கணக்கான சீடர்களின் குரு.
அல்லாஹ் மேன்மேலும் அவரது தரஜாவை அதிகப்படுத்துவானாக..