ரமளான் வினா விடை பாகம்.. 7
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_7
31 : ரமளான் மாதத்தில் தினமும் இரண்டு தடவை குர்ஆன் முழுவதும் கத்மு செய்திருந்த பேரறிஞர் யார்...?
இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்..
32 : ரமளான் மாதத்தின் முதல் பத்தின் சிறப்பு..?
ரஹமத்தின் தினங்கள்..
33 : ரமளான் மாதத்தின் இரண்டாவது பத்தின் மகத்துவம்...?
பாவ மன்னிப்பின் தினங்கள்...
34 : ரமளான் மாதத்தின் மூன்றாவது பத்தின் மேன்மை..?
நரக விடுதலையின் தினங்கள்
35 :அல் குர்ஆன் எந்த இரவில் இறக்கி அருளப்பட்டது...?
லைலத்துல் கத்ர் இரவில் இறக்கப்பட்டது...
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....