குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் திருவிதாங்கோடு...3

குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் திருவிதாங்கோடு...3

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ்

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF)

நடத்தும்

மாணவர் தர்பியத் முகாம்

இடம் : ஹமீதிய்யா மஜ்லிஸ், (முஹ்யத்தீன் பள்ளி அருகில்,) திருவிதாங்கோடு

நாள் : 24-05-2025 சனிக்கிழமை காலை 09.30 மணி முதல்
மதியம் 01:00 மணி வரை

தலைமை

ஹாஃபிழ் அல்ஹாஜ் Z.அஹ்மது கபீர் அல்தாஃபி
முன்னாள் தலைவர் SSF குமரிமாவட்டம்

முன்னிலை

ஜனாப் M.H நௌஃபல் ஸகாஃபி
செயலாளர் SSF குமரிமாவட்டம்

மௌலவி Z.பிலாலுத்தீன் அல்தாஃபி
செயலாளர் SSF குமரிமாவட்டம்

மௌலவி M.அப்துர்ரஹ்மான் அன்வரி
செயலாளர் SSF குமரிமாவட்டம்

ஜனாப்.P.மாலிக் முஹம்மது
செயலாளர் SSF குமரிமாவட்டம்

ஜனாப்.S.ஹபீப்
செயலாளர் SSF குமரிமாவட்டம்

ஜனாப்.S.அஃப்ஸல்
செயலாளர் SSF குமரிமாவட்டம்

மௌலவி S.அபுதாஹிர் அன்வரி
செயலாளர் SSF குமரிமாவட்டம்

ஜனாப். K.ஃபஸல் அஹ்மது
செயலாளர் SSF குமரிமாவட்டம்

ஜனாப்.H.செய்யது ஹாமீம்
செயலாளர் SSF குமரிமாவட்டம்

ஜனாப்.S.அப்துல் காதிர் தவ்ஃபீக்
செயலாளர் SSF குமரிமாவட்டம்

சொஅத் ஹாஃபிழ்
P.முஹம்மது ஸஃப்வான்
நிர்வாககுழு உறுப்பினர் SSF குமரிமாவட்டம்

வரவேற்புரை
மௌலவி I.அஹ்மது சுல்தான் அன்வரி
பொதுச்செயலாளர் SSF குமரிமாவட்டம்

துவக்கவுரை:
மௌலவி M.சிராஜுத்தீன் அஹ்ஸனி
தலைவர் SSF குமரிமாவட்டம்

வகுப்பு:1

மௌலவி S. ஷறஃபுத்தீன் அஹ்ஸனி

(தலைவர், முஸ்லிம் ஜமாஅத், மார்த்தாண்டம்)

வகுப்பு: 2

மௌலவி S.ஹாரிஸ் ஜவாஹிரி ஃபாழில் ஸகாஃபி.

பொதுச்செயலாளர் SJM குமரிமாவட்டம்

வகுப்பு:3

மௌலவி M.நிஸாமுத்தீன் அஹ்ஸனி.

தலைவர் TMJ குமரிமாவட்டம்

நன்றியுரை:

ஜனாப்.Y.முஹம்மது ஃபாசில்
பொருளாளர் SSF குமரிமாவட்டம்

அனைத்து மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறது..

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF)
கன்னியாகுமரி மாவட்டம்

தொடர்புகொள்ள: 7598769505, 9092427578, 7867971804