அடுத்த நொடி உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
அடுத்த_நிமிடம்_நிலையில்லாத வாழ்க்கை...
சில மரணச் செய்திகள்
நம்மை மிகவும் வேதனை அளிக்கும்.
அப்படியொரு மரணச் செய்திதான்
கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த #ஹாபிழ்_நயீம் அவர்களின் மரணம்...
انا لله وانا اليه راجعون......
இவர் ஜாமீஆ நூரிய்யாவில் ஓதி முடித்து பட்டம் பெற இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இத்துயர நிகழ்வு நடந்து இருக்கிறது..
மிக அழகாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபி புகழ் கீதம் பாடுபவராக இருந்தார்..
வல்லோன் இறைவன் அவரது பாவங்களை மன்னித்து சுவனத்தை அன்பளிப்பாக வழங்கி கிருபை செய்தருள்வானாக....