தராவீஹ் தொழுகையின் கையேடு புத்தகம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவ்காஃப்
(U.A.E) மசூதிகளில் #தராவீஹ் தொழுகையின் கையேடு புத்தகம் விநியோகிக்கப்பட்டது...
அதில் தெளிவாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
மாலிகி மத்ஹப் உட்பட அனைத்து மத்ஹபுகளின் இமாம்களும் #தராவீஹ்_20 ரக்அத் தொழுவதற்கு
கற்பித்தார்கள் என்றும் ...
இதற்கு முன்மாதிரி
ஸெய்யிதுனா அமீருல் முஃமினீன் உமருல் பாரூக் (ரலி) அவர்கள் தான் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது...
தராவீஹ் ஜமாஅத்தில் கலந்து கொண்டு எட்டு ரக்அத்கள் ஆகும் போது மற்றவர்களை ஏளனமாகப் பார்த்து விட்டு எழுந்து செல்லும் வஹாபி ஆட்டுக்குட்டிகளை நினைவில் கொள்ளுங்கள்...
உங்கள் தலைவர்கள் உங்களை
வஞ்சிக்கிறார்கள்...
https://m.facebook.com/story.php?story_fbid=1255436378323242&id=100015706745632&sfnsn=wiwspwa
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
7598769505