மலேசியாவில் ஸஹீஹுல் புஹாரி பாடம் எடுக்கும் AP. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்....

மலேசியாவில் ஸஹீஹுல் புஹாரி பாடம் எடுக்கும் AP. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்....

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்_மன்னற்குத்_தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.......

மலேசியாவில் ஸஹீஹுல் புஹாரி பாடம் எடுக்கும் AP. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்....

அருகில் மலேசியா பிரதமர் அமர்ந்திருக்கிறார்.

ஓர் இந்திய ஆலிமிற்கு மலேசியா அரசாங்கம் கொடுத்த மாபெரும் அங்கீகாரம் இது...

முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள் அரசனுக்கு தன் நாட்டில் மட்டுமே மதிப்பு ஆனால் கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் மதிப்பு......

யா. அல்லாஹ் உஸ்தாதிற்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் கொடுப்பாயாக
ஆமீன் யா றப்பல் ஆலமீன்.....